பிறப்பிலேயே எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கொண்ட இராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விடேச குணங்கள்,திறமைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு பிறப்பிலேயே எதிர்காலம் குறித்த சில புரிதல்கள் இருக்கும். இவர்கள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் முக்கிய விடயங்களை முன்கூட்டியே அறியும் அபார ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி எதிர்காலம் குறித்து முன்னரே தெரிந்துக்கொள்ளும் சக்தி படைத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். கடகம் கடக ராசியில் … Continue reading பிறப்பிலேயே எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கொண்ட இராசிக்காரர்கள் யார் தெரியுமா?